மது பழக்கத்திலிருந்து இருந்து விடுதலை வேண்டி சாமியிடம் போனேன் அவர் படையலில் மதுபானம்
புகை பழக்கத்திலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவர் படையலிலும் பீடி சிகரெட்
விபச்சார பாவத்திலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவருக்கு இரண்டு மனைவிகள்
ஓரினசேர்க்கை பாவத்திலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவர் பிறந்ததே ஓரினசேர்க்கையில்
கொலை வெறியிலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் சாமியோ கையில் சூலாயுதமும் இன்னொரு கையில் வெட்டப்பட்ட தலையும்
இச்சையிலிருந்து விடுதலை வேண்டி இன்னொரு சாமியிடம் போனேன் அவரோ கன்னி பெண்கள் குளிக்கும் நடுவில்
எங்கு செல்வது என்று தடுமாறி நிற்கும்போது ஒருவர் இயேசுவிடம் வா என்றார் போனேன் வேதத்தை வாசித்தேன் ஜெபித்தேன் எல்லா பாவத்திலிருந்தும் என்னை விடுதலை கொடுத்து பரிசுத்தமாக்கினார் ஏனென்றால் அவர் பரிசுத்தர்
இப்பொழுது சிலர் அதிலிருந்து வா என்கின்றனர் என்னை அவர்கள் மறுபடியும் பாவம் செய்ய அழைக்கிறார்களா ஏன் நான் நல்லவனாய ,பரிசுத்தமாய் வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்னமோ
No comments:
Post a Comment