Monday, December 1, 2014

எது தேவசித்தம்:

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே .தேவனுடைய சித்தமாயிருக்கிறது அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது,நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது .தேவனுடைய சித்தமாயிருக்கிறதுஎல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை

No comments:

Post a Comment